Category : உலகம்

உலகம் முக்கியச் செய்திகள்

அண்டை வீட்டாரை கொன்று, அவரின் இதயத்தை சமைத்து விருந்து படைத்த நபர்!

Karthick
அமெரிக்காவில் அண்டை வீட்டு பெண்மணியை கொன்று, அவரின் இதயத்தை சமைத்து தனது உறவினருக்கு விருந்து படைத்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் லாரன்ஸ் பவுல் ஆண்டர்சன்...
உலகம்

விடுமுறைக்காக கடத்தல் நாடகம் ஆடிய இளைஞர்; வேலை பறிபோன பரிதாபம்

Saravana Kumar
அமெரிக்காவில் அலுவலத்தில் விடுமுறைக்காக கடத்தல் நாடகம் ஆடிய இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார். அத்துடன் அவரது வேலையும் பறிபோனது. அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கூலிட்ஜ் என்ற நகரத்தைச் சேர்ந்த 19 வயதான பிராண்டன் சோல்ஸ்...
உலகம் முக்கியச் செய்திகள்

உறைப்பனியில் உறைந்து போன நயகரா நீர்வீழ்ச்சி!

Ezhilarasan
பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் விநோதமான வானிலை நிலவி வந்தது. கடந்த வாரம் முழுவதும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும்...
உலகம்

தன்னுடன் சண்டையிட்ட ஆண் ஒருவரின் நாக்கை கடித்து துப்பிய இளம்பெண்

Ezhilarasan
ஸ்காட்லாந்தில் தன்னிடம் சாலையில் சண்டையிட்ட ஒருவரின் நாக்கை இளம்பெண் கடித்து துப்பிய பெண் தனது குற்றத்தை நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். ஸ்காட்லாந்தின் கடந்த 2019ம் ஆண்டு எடின்பர்க் பகுதியில் ஜேம்ஸ் மெக்கென்சி எனபவர் பெத்தானே...
உலகம் முக்கியச் செய்திகள்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கிரெட்டாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்!

Karthick
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தென்பர்கின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம். தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 26ம் தேதி...
உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

நடுவானில் தீ பற்றி எரிந்த விமான என்ஜின்; 241 பேர் உயிர் பிழைத்த அதிசயம்!

Karthick
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் என்ஜின் கோளாறு காரணமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. யுனைடைட் ஏர்லைன்சுக்கு சொந்தமான...
உலகம்

கொரோனா விதிமீறல்; அபராதத்துக்கு பதில் முத்தமளித்த பெண்

Gayathri Venkatesan
விதிமீறலில் ஈடுபட்டதற்கு அபராதம் செலுத்தாமல் காவலருக்கு பெண் ஒருவர் முத்தமிட்ட காட்சி இணையத்தில் வைரலாகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தலைநகராக லிமா உள்ளது. இங்கு கொரோனாவின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பொதுமுடக்கம்...
உலகம்

மெக்சிகோவில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்கவர் சிற்பங்கள்

Gayathri Venkatesan
மெக்சிகோவில், ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோ விளங்குகிறது. இதன் அதிபராக அதிபர் லோபஸ் ஒப்ரடோர் உள்ளன. நமது நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின்...
உலகம்

வீட்டு சிறையில் துபாய் இளவரசி; வைரலாகும் வீடியோ

Gayathri Venkatesan
துபாய் இளவரசி தான் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. துபாய் இளவரசி லத்திபா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத்...
உலகம் முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் தெருக்களில் உலா வரும் நீல நிற நாய்கள்!

Ezhilarasan
ரஷ்யாவின் டிஷெர்சிங் பகுதியில் தெருக்களில் நீல நிற நாய்களை கண்ட மக்கள் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த நாய்களின் முடி நீல நிறத்தில் உள்ளன. இதனிடையே அங்கு வசிக்கும்...