30 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 9 கோடியே 50 லட்சத்தை கடந்தது!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 9 கோடியே 54 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 9 கோடியே 54 லட்சத்து 55 ஆயிரத்து 601 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை, 6 கோடியே 81 லட்சத்து 49 ஆயிரத்து 491 பேர் குணமடைந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும், இதுவரை 20 லட்சத்து 38 ஆயிரத்து 936 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 கோடியே 52 லட்சத்து 67 ஆயிரத்து 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading