செய்திகள்

அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்ற உதயநிதி ஸ்டாலின்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெற்றியைத் தன்வசமாக்கிய, உதயநிதி ஸ்டாலின், முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், சேப்பக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிகளில் களம் கண்டு, வெற்றியடைந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து அவர் வாழ்த்துகள் பெற்றார்.

Advertisement:

Related posts

புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் காலமானார்!

Saravana

கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

L.Renuga Devi

தொகுப்பு வீடுகள் கட்டித் தருவேன்: பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வரதராஜன்

Karthick