செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் முன்னிலை!

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இந்நிலையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை. இந்நிலையில் அவர் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பளார் ஏ.வி.ஏ கஸ்ஸாலி 652 வாக்கு மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

Advertisement:

Related posts

வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர்; உடனடியாக திருப்பி அனுப்ப சீனா கோரிக்கை!

Saravana

அண்ணா நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

Karthick

வைரலாகும் ’சரங்க தரியா’ பாடல்!

Karthick