தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார்.

சேலம் வரும் ராகுல்காந்தி மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் இணைந்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

Advertisement:

Related posts

ஓட்டல் ஊழியருக்கு 3 லட்சம் டிப்ஸ் கொடுத்த வாடிக்கையாளர்!

Jayapriya

கோலாகலமாக நடைபெற்று வரும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு…!

Saravana

“ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்”- பிரதமர் மோடி!

Karthick