செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

சிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.


திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் மாரிமுத்த, தளி தொகுதியில் ராமசந்திரன், பாவனிசாகர் (தனி) பி.சி.சுந்தரம், திருப்பூர் வடக்கு சுப்பிரமணி,வால்பாறை (தனி) ஆறுமுகம், சிவகங்கை குணசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டார்.

Advertisement:

Related posts

அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி – சைதை துரைசாமி

Gayathri Venkatesan

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற ஒரே வீராங்கனை!

Gayathri Venkatesan

வியக்க வைக்கும் சைக்கிள் மிக்ஸி; இன்ஜினியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Jayapriya