தமிழகம்

2011 மற்றும் 2016-ல் தோற்றது போல் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக தோல்வி அடையும்! – அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப் பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என்பது பேரவை செயலகத்திற்கு தெரியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தில் அம்மா கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா இல்லாத ஆண்டாக இந்தாண்டு இருக்க வேண்டும் என்றார். சட்டப் பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என்பது சட்டப் பேரவை செயலகத்திற்கு தெரியும் என்றும் அவர் பதிலளித்தார்.

மேலும், கடந்த 2011, மற்றும் 2016-ல் தோற்றது போல் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக தோல்வி அடையும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Advertisement:

Related posts

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு: ஹேம்நாத்தின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு!

Saravana

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

Gayathri Venkatesan

“கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்!”: கமல்ஹாசன்

Saravana

Leave a Comment