தமிழகம்

முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும் – குஷ்பு

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக அதிமுக உள்ளது என்றார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது என்று கூறிய குஷ்பு, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என்றார். பாஜகவுக்கு பயந்து ரஜினி அரசியலில் இருந்து விலகவில்லை என்றும், அவர் யாருக்கும் பயப்படும் நபர் இல்லை எனவும் குஷ்பு தெரிவித்தார்.

Advertisement:

Related posts

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

Nandhakumar

“ஸ்டாலின் நடிக்கும் படம் தினம்தோறும் வருகிறது” – அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

Saravana Kumar

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்! – கே.எஸ்.அழகிரி

Nandhakumar

Leave a Comment