முதல்வர் பழனிசாமி ஆட்சியில் வெயில் காலத்திலும் மழை பெய்கிறது: செல்லூர் ராஜு
எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு மக்கள் ஒருமனதாக முடிவெடுத்துவிட்டார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. மே 2ம் தேதிதான் வாக்கு...