திமுக – காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!
திமுக – காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளே வரும் சட்டமன்றத் தேர்தலில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட...