தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 5,989 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகிவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 83,895 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,989 பேருக்கு நோய்த்தொற்று உறுதி...