ஜார்ஜியா சென்றார் நடிகர் விஜய்!
தேர்தல் முடிந்த கையோடு தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றார் நடிகர் விஜய். நடிகர் விஜயின் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது....