பிரதமருடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து இன்று தலைமைச் செயலாளர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்துவது...