முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் புதுவை முதல்வர் நாராயணசாமி. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்குக் கூடியது. முன்னதாக...