புரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!
சி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து உள்ளதை கண்டித்து தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து...