Tag : PMModi

இந்தியா முக்கியச் செய்திகள்

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்!

Ezhilarasan
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டுமென பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.   கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷில்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஜனவரி மாதம் முன்கள பணியாளர்களுக்கு செலுத்த ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.  இதுவரை வரை 9 கோடிக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி...
செய்திகள் முக்கியச் செய்திகள்

வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கொண்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளை மதிப்பீடு செய்யக்கூடாது : பிரதமர் மோடி

Karthick
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எவ்விதம் எதிர்கொள்வது குறித்தும், காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்கும் “பரிக்சா பே சர்ச்சா”...
தமிழகம் முக்கியச் செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்!

Ezhilarasan
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சாமி தரிசனம் செய்தார். தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும் கொளுத்தும் வெயிலிலும் தீவிர பரப்புரை...
இந்தியா செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்: பிரதமர் மோடி

L.Renuga Devi
மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதற்கட்ட வாக்குபதவு நடைபெறவுள்ள நிலையில் பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மோடி நடைபெற்றுவரும் இருமாநில தேர்தல்களில் இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேற்குவங்கம், அசாம் மாநிலங்கள்...
இந்தியா முக்கியச் செய்திகள்

15 மாதங்களுக்குப் பிறகு வங்கதேசம் செல்லும் பிரதமர் மோடி!

Jeba
வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி டாக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 15 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம்...
இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி!

Gayathri Venkatesan
குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர் ஆகிய மாநகராட்சிகளுக்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது....
ஆசிரியர் தேர்வு தமிழகம்

ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்!

Nandhakumar
700 கோடி ரூபாய் மதிப்பிலான, ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி, காணொலி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி! – எல்.முருகன்

Nandhakumar
பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 21ம் தேதி சேலத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர்...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

தேவேந்திர குல வேளாளர் மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்! – பிரதமர் மோடி

Nandhakumar
தேவேந்திர குல வேளாளர் மசோதா அடுத்த கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று காலை, 10.30 மணிக்கு, தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர்...
செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள் குறித்து காண்போம்!

Jeba
சென்னையில், மெட்ரோ ரயில் சேவை, கல்லணை கால்வாய் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதுகுறித்து முழு விவரத்தை காண்போம். சென்னைக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி...