பதஞ்சலியின் கொரோனில் மருந்து WHO அங்கிகரிக்கவில்லை என விளக்கம்!
பதஞ்சலியின் கொரோனில் கிட் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லையென தற்போது தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல யோகா ஆசிரியரான பாபாராம்தேவ் நடத்தும் நிறுவனமான பதஞ்சலி, சமீபத்தில் கொரோனில் கிட் எனும்...