இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: எழும் எதிர்பார்ப்பு!
2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். 15-வது சட்டப் பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. சட்டமன்ற...