பழைய பொருள் கிடங்கில் திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ!
மும்பை அருகே பழைய பொருள் கிடங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராடி அனைத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை ஒட்டிய புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள பழைய பொருள் சேமிப்பு கிடங்கில் இன்று...