ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!
கர்ணன் திரைப்படத்தை வெற்றியடைச் செய்த ரசிகர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது....