Tag : #Madurai | #MaduraiAirport

தமிழகம் முக்கியச் செய்திகள்

வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் மதுரை விமான நிலையம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது!

Karthick
ஆண்டிற்கு பத்து லட்சத்திற்கும் மேல் பயணிகள் பயணம் செய்யும் விமான நிலையங்கள் என்ற அடிப்படையில் இந்தியாவில் 50 விமான நிலையங்களில் சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் மதுரை விமான நிலையம்...