Tag : Kanniyakumari byelection

செய்திகள்

‘அப்பப்ப இல்ல ப்ரோ எப்பவுமே தொகுதியிலதான் இருப்பேன்’: விஜய் வசந்த்

Karthick
கன்னியாகுமரி, மக்களவை தொகுதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் வசந்த், இனி எப்பவும் தொகுதியில்தான் இருப்பேன் என்று ட்விட்டரில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். தமிழகச் சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது. காங்கிரஸ்...