மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் இன்று 68ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக...