டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு ஜாமீன்!
டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற புதிய வேளாண்...