கணவரை பிரிந்து வாழ்வதால் பறிக்கப்பட்ட Mrs.Srilanka அழகி பட்டம்!
கணவரை பிரிந்து வாழ்வதால் இலங்கை அழகியான புஷ்பிகா டி சில்வாவின் Mrs.Srilanka அழகி பட்டம் பறிக்கப்பட்டது. இலங்கை, கொழும்பிலுள்ள நெலம் போகுனா மஹிந்த ராஜபக்ஷே திரையரங்கில் கடந்த ஞாயிறன்று “திருமதி இலங்கை” அழகிப்போட்டி நடைபெற்றது....