அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த மோகன் லால்!
மோகன் லால் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் திரிஸ்யம் – 2. அருமையான திரைக்கதை, காட்சியமைப்பு, வசனங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படமென ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மோகன்...