என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
என்எல்சிக்கு எதிராக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர்...