மின்னணு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம்! காங்கிரஸ் சார்பில் புகார்
வேளச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளச்சேரி தொகுதி...