பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: டார்கெட் நிர்ணயத்த மாநகராட்சி!
சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதமும்பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதமும் விதிக்கப்படும் எனசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். சென்னையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலை தடுக்க...