சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 15 சிறப்புக் குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக...