“ஆரம்பிக்கலாங்களா” கமலுடன் கை கோர்த்த லோகேஷ் கனகராஜ்!
கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதை உறுதிசெய்யும் வகையில் லோகேஷ் கனகராஜ் “ஆரம்பிக்கலாங்களா” எனும் ட்விட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ்...