“மேற்கு வங்கத்தில் வெற்றி உறுதி”- உள்துறை அமைச்சர் அமித்ஷா
மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில்,...