செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

காங்கிரஸ் கட்சியின், மாநில மனித உரிமை செயலாளர் செல்வராணி பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியின், மாநில மனித உரிமை செயலாளர் செல்வராணி, அந்தக் கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இன்று இணைந்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில், பாஜக சார்பில் அந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியின், மாநில மனித உரிமை செயலாளர் செல்வராணி, அந்தக் கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இன்று இணைந்தார்.

பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு கடுமையாக உழைக்கப் போவதாக அவர், தெரிவித்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement:

Related posts

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!

Karthick

முகநூல் வாயிலாக பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

Dhamotharan

ஐஎஸ்எல் இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற மும்பை சிட்டி அணி!

Karthick