செய்திகள் முக்கியச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு!

மலையாள வருட பிறப்பு மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடைதிறக்கபட்டடுள்ளது.

சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தினந்தோறும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்த சான்றிதழ் மிகவும் அவசியம். சபரிமலை கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதியளித்தநிலையில், 18ம் தேதி வரை நடைத்திறக்கப்பட்டுள்ளது. மேலும் 14ம் தேதி விஸு க்கான பூஜைகள் நடைபெறுகிறது. இதனையடுத்து ஆர் டி பி சி ஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

இறைச்சியில் இருந்து பரவிய வினோத நோய்!

Ezhilarasan

மூத்த தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்!

Ezhilarasan

“சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!” – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

Jeba