பொதுத்துறை வங்கிகளை மோடி நண்பர்களுக்கு விற்பதால் நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட்டரில் கருத்த பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ட்வீட்டரில் பதிவிட்டுள்ள அவர், வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு, லாபத்தை தனியார்மயமாக்குவதாகவும், இழப்பை தேசியமயமாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் என ஆதரவு” என அவர் பதிவிட்டுள்ளார்.
Advertisement: