Home Page 484
செய்திகள்

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து டிடிவி தினகரன் அஞ்சலி!

Niruban Chakkaaravarthi
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவுத்தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்துக்கு தனது
உலகம்

கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தைக்கு நேர்ந்த விபரீதம்; வைரலாகும் வீடியோ!

Saravana
ஆப்பிரிக்காவில் உள்ள வனப்பகுதி ஒன்றில் குளத்தின் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த சிறுத்தையை முதலை ஒன்று கண்ணிமைக்கும் நோடியில் தாக்கிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக வனத்தில் வாழும் முக்கிய வனவிலங்குகளான சிங்கம், புலி,
தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள்

கூகுளுக்கு போட்டியாக விரைவில் வருகிறது Zoom Email…

Jayapriya
ZOOM இ-மெயில் சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள்
இந்தியா

பிரதமர் மோடிக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் : ராகுல்

Niruban Chakkaaravarthi
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை விவசாயிகள் வீடு திரும்பப்போவதில்லை என்பதை பிரதமர் மோடிக்கு சொல்ல விரும்புவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி
இந்தியா

பயன்படுத்தப்படாத 70 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு பொது இடங்களில் வெர்டிகல் கார்டனை அமைத்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி!

Saravana
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பயன்படுத்தப்படாத 70 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அழகிய வெர்டிகல் கார்டனை ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்தியாவில் நகரமயமாக்கள் தொழில்துறை வளர்ச்சி, வாகனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்று
இந்தியா முக்கியச் செய்திகள்

”டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளது”- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

Jayapriya
டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்
சினிமா முக்கியச் செய்திகள்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: 250 பக்க அறிக்கை தயார்!

Jayapriya
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக 250 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த தனியார் ஓட்டலில் கடந்த 9ஆம் தேதி நடிகை சித்ரா தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
செய்திகள்

“கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” – சுகாதாரத்துறை செயலாளர்

Jeba
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால், காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்தில்
ஆசிரியர் தேர்வு இந்தியா

வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும்! – மத்திய அரசுக்கு போராடும் விவசாயிகள் கோரிக்கை…

Nandhakumar
வேளாண்மை சட்டங்கள் விஷயத்தில் அர்த்தமற்ற திருத்தங்களுக்கு பதில், உறுதியான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லி அருகே சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் இந்தியா தலைவர்
தமிழகம்

இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த 16- பேரை தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Nandhakumar
இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 16- பேரை வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல்