நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின் தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும்: சரத்குமார்
நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும்