Home Page 3
செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு!

Gayathri Venkatesan
சிவகாசி, காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி, பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 19 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிவகாசி அருகே காளையார் குறிச்சியில்
செய்திகள் முக்கியச் செய்திகள்

தமாகாவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது!

Niruban Chakkaaravarthi
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் விண்ணப்ப விநியோகம்
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியா அணி அபார வெற்றி!

Niruban Chakkaaravarthi
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து
செய்திகள் முக்கியச் செய்திகள்

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து!

Niruban Chakkaaravarthi
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில்
இந்தியா முக்கியச் செய்திகள்

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

Jeba
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.  புதுச்சேரியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி அன்று பெரும்பான்மை இல்லாததால் ஆளும் காங்கிரஸ் –
செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Gayathri Venkatesan
கோவையில் நெய்வேலியில் ரூ. 8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிற்கு இன்று ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி
உலகம் முக்கியச் செய்திகள்

அண்டை வீட்டாரை கொன்று, அவரின் இதயத்தை சமைத்து விருந்து படைத்த நபர்!

Karthick
அமெரிக்காவில் அண்டை வீட்டு பெண்மணியை கொன்று, அவரின் இதயத்தை சமைத்து தனது உறவினருக்கு விருந்து படைத்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் லாரன்ஸ் பவுல் ஆண்டர்சன்
முக்கியச் செய்திகள்

பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரட்டையர்கள்!

Ezhilarasan
உலகிலேயே முதன் முறையாக பாலின மாற்று அறுவை சிகிச்சையை பிரேசில் நாட்டை சேர்ந்த 19 வயதான இரட்டையர்கள் மேற்கொண்டனர். பிரேசிலில் 4000 பேர்களை மட்டுமே கொண்ட டப்பிரா பகுதியை சேர்ந்த 19 வயதான இரட்டையர்கள்
தமிழகம் முக்கியச் செய்திகள்

விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டி?

Niruban Chakkaaravarthi
சட்டபேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா மற்றும்
செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

விலங்குகள் கடத்தல் வழக்கு; வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!

Gayathri Venkatesan
கடத்தப்படும் வனவிலங்குகளின் தந்தம், தோல் பொருள்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யக்கோரிய வழக்கில், தமிழக வனவிலங்கு முதன்மை தலைமை பாதுகாவலர் பதிலளிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடத்தல்காரர்களிடம் இருந்து வனவிலங்குகளின் தந்தம், தோல், பற்கள்