மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி!
புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கொடுத்தாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலைவிட்டே விலகுவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல்