இந்தியா – பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து வரும் 6ம் தேதி முதல் தொடக்கம்; மத்திய அரசு அறிவிப்பு!
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா- பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து வரும் 6 ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்