உலகம்

ஃபைசர் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை திருட முயற்சித்த வடகொரியா..

ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து அதன் தொழில்நுட்பத்தை வட கொரியா திருட முயற்சித்ததாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. இதற்கெதிரான போரில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா உலகம் முழுவதும் பரவத்தொடங்கியதும் வடகொரியா தனது எல்லைகளை மூடியது. இதுவரை ஒருவர் கூட அங்கு கொரோனாவால் பாதித்ததாக ரிப்போர்ட் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தொழில் நுட்ப தகவல்களை திருடுவதற்காக ஃபைசர் நிறுவனத்தின் சர்வர்களை வடகொரிய ஹேக்கர்கள் முயன்றதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின்; வைரலாகும் புகைப்படம்!

Saravana

100 குழந்தைகளுக்கு பெற்றோராக துடிக்கும் ரஷ்ய தம்பதி!

Jeba

இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பரவியது புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று!

Saravana

Leave a Comment