செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டிக்கு எந்த நலத்திட்டமும் வரவில்லை – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு, தான் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களுக்கு பின் எந்த நலத்திட்டமும் வரவில்லை என்று முன்னாள் அமைச்சரும் அமமுக வேட்பாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டை, கோபிசெட்டிபாளையம், கருத்தானூர், தாதனூர், உள்ளிட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பரப்புரை மேற்கொண்டார்.

தென்கரை கோட்டை பகுதியில் பழனியப்பன் பேசியதாவது, தான் அமைச்சராக இருந்த காலத்தில், இந்த பகுதிக்கு கொண்டு வந்த திட்டங்களுக்கு பிறகு வேறு எந்த நல்ல திட்டமும் தொகுதிக்கு வரவில்லை எனவும் தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் எனவும் அவர் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Advertisement:

Related posts

ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்கையில் இருந்து விலகத் தயார்: செல்லூர் ராஜு

Ezhilarasan

சென்னையிலிருந்து வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்றவர்களின் எண்ணிக்கை தெரியுமா?

Karthick

“தமிழகம் வெற்றிநடை போடவில்லை” – கனிமொழி விமர்சனம்

Niruban Chakkaaravarthi