தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை!

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ மதியம் 1 மணி நிலவரப்படி முன்னிலையில் இருக்கிறார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Advertisement:

Related posts

மதுரையை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ!

Jeba

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்த இபிஎஸ்- ஓபிஎஸ்!

Jayapriya

மு.க.ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து!

L.Renuga Devi