இந்தியா செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி முன்னிலை

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 2 மணி நிலவரப்படி திமுக கூட்டணி, 144 தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது.

அதிமுக கூட்டணி 89 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், பாமக வேட்பாளர் ஜி.கே.மணி முன்னிலைப் பெற்றுள்ளார். தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

Advertisement:

Related posts

விடுதலையானார் சசிகலா!

Niruban Chakkaaravarthi

மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் ஐ.டி ரெய்டு; அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Karthick

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Nandhakumar