திமுக வெற்றி பெற்ற பின் பெண்கள் பேருந்து கட்டணமின்றி பேருந்தில் பயணம் செய்யலாம் என்றும், அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் 4 ஆயிரம் ரூபாய் போன்ற திமுக வாக்குறுதிகளை கூறி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் கொ.ம.தே.க, வேட்பாளர் ஈஸ்வரன் திருச்செங்கோடு பாவடி தெருவில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் வாக்காளர்களை கவரும் வகையில் சக கட்சியினரிடம் சிலம்பம் சுற்றினார்.
மேலும் உடலில் உதயசூரியன் சின்னம் வரைந்தும், புலி வேடமிட்டு மேளதாளங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலம்பம் சுற்றி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
Advertisement: