தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

திருச்செந்தூர் தொகுதியில்: திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அனுதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இந்நிலையில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷணன் 85,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே. ஆர்.எம் .ராதாகிருஷ்ணனை வீழ்த்தி அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியை தன்வசமாக்கியுள்ளார்.

Advertisement:

Related posts

சட்டமன்றத்தில் குட்கா: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

Nandhakumar

ஓபிஎஸ் 2வது மகன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு!

Niruban Chakkaaravarthi

நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

Ezhilarasan