தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

குன்னூர் தொகுதியில் திமுக வெற்றி!

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், குன்னூரில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கா. ராமச்சந்திரன் வெற்றிபெற்றுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இந்நிலையில் குன்னூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா. ராமச்சந்திரன் 61,820 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத்தை விட 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement:

Related posts

ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி!

Niruban Chakkaaravarthi

ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?

Karthick

பாவம் பார்த்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள்: சீமான்!

Jeba