நாளை தொடங்குகிறது புத்தக கண்காட்சி!
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் வரும் 18 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக சென்னை வாசகர் வட்டத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டையில் சென்னை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்...