Category : கட்டுரைகள்

கட்டுரைகள் முக்கியச் செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது?

Ezhilarasan
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருக்கும் சந்தேகம் மற்றும் தயக்கங்களை தீர்த்து வைக்கிறது இக்கட்டுரை. கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்கு சீரான வேகத்தில் நகர்ந்து வருகிறது. உலக அளவில்...
கட்டுரைகள் முக்கியச் செய்திகள்

இனியனின் சமூகம் சார்ந்த 7 பதில்கள்!

Niruban Chakkaaravarthi
ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பிற்கு தனிமனிதர்கள் துவங்கி சமூகத்தின் அனைவருக்குமான பங்காக இருக்கிற போது அச்சமூகத்தின் ஓர் அங்கமாக அடியெடுத்து வைக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் ஒட்டுமொத்த சமூகமும்தானே பொறுப்பேற்க வேண்டும் என்ற கோட்பாடுகளை முன்னிருத்தி குழந்தைகளுக்கான...
கட்டுரைகள் முக்கியச் செய்திகள்

மணிகண்டனின் சுவாரஸ்யமான 7 பதில்கள்..!

Niruban Chakkaaravarthi
தற்போது ஏலே படத்தில் நாயகனாக நடித்து கொண்டிருக்கும் மணிகண்டனின் பன்முகதன்மையை பலரும் அறியாததே, நரை எழுதும் சுயசரிதை என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும் வில்லா 2 ,விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி உள்ளிட்ட...
கட்டுரைகள்

ட்ரைலரிலே மண்வாசனையை அள்ளிதெளிக்கும் ஹலித்தா சமீம்!

Niruban Chakkaaravarthi
தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடக்கத்தில் ஆகச்சிறந்த படைப்புகளை அளித்திருந்தாலும் கால ஓட்டத்தில் அவர்களின் இயங்குதல், பங்களிப்பு இங்கு கேள்வி குறியாகவே காணப்படுகிறது. ஹலித்தா சமீம்…. இளம்படைப்பாளி 2014...
கட்டுரைகள் முக்கியச் செய்திகள் வாகனம்

கார் பிரேக்கை பராமரிப்பது எவ்வாறு?

Jayapriya
வாகனத்தின் உயிர் நாடி இன்ஜின் என்றால் அதன் மூளை பிரேக் ஆகும். ஒரு வாகன பயணத்தில் எத்தகைய தொழில் நுட்ப வசதிகள் நிறைந்து இருந்தாலும், அதில் மிக முக்கியப் பங்காற்றக் கூடியது இந்த பிரேக்...
கட்டுரைகள்

குவாரன்டின் (Quarantine) வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

Dhamotharan
கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு கூட தெரியாத நுண்ணுயிரி இன்று இந்த உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. பொருளாதாரமும் வர்த்தகமும் நிலை குழைந்துள்ளன. கொரோனா வைரசிடம்...
கட்டுரைகள்

தடுப்பு மருந்துகளின் கதை | நோய் தடுப்பு மருந்துகள் (vaccines) எப்படி உருவாக்கப்படுகிறது!

Dhamotharan
‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது’ என்பது தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிநாதம். அதனைப்போலவே, ஒரு நோயினை குணப்படுத்தும் மருந்தோ அல்லது ஒரு நோய் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தோ...
கட்டுரைகள்

‘Dog memes’ஐ பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும் இளசுகள்.. ‘Cheemsdaa’வில் அப்படி என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள்!

Dhamotharan
30 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலானோருக்கு இந்த ‘டாக் மீம்ஸ்’ பற்றி தெரியும் என்றாலும் அது பற்றி தெரியாதவர்களுக்கும். இதைப் பார்த்து ஏன் இளசுகள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் விளக்கம் சொல்லவே இந்த...
கட்டுரைகள்

சாதிய வல்லுறவுகள் நிறுவனமயப்பட்டக் குற்றம்; அதை எழுத மறுப்பது ஒழுங்கமைக்கப்பட்ட வரலாற்று சதி

Dhamotharan
எந்தவொரு சாதாரண நிகழ்வும் செய்தியாகும் தகுதியை இழக்கிறது. இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது ஒரு சாதாரண நிகழ்வு. தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான அறிக்கை, இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடமும் ஒரு...