33.5 C
Chennai
April 19, 2024

Category : வணிகம்

முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

Web Editor
கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.    இந்த அறிவுறுத்தல்களின்படி,  கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்ற வங்கிகளின் கார்டு நெட்வொர்க்குகளின் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதைத் தடுக்க கூடாது.  கிரெடிட் கார்டுகளை...
இந்தியா வணிகம்

UPI சேவையை அறிமுகப்படுத்திய Flipkart!

Web Editor
பிளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.  டிஜிட்டல் துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.  கூகுள் பே,  போன் பே, ...
இந்தியா செய்திகள் வணிகம்

10 ஆண்டுகளில் இரு மடங்கான மாதாந்திர குடும்ப செலவு, தனிநபருக்கு இவ்வளவா? – ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

Web Editor
இந்தியாவில் மாதாந்திர குடும்ப செலவு 2 மடங்குகளாக அதிகரித்து இருப்பதாக, மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.  மத்திய புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகத்தின் கீழ்,  கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் கூகுள்!

Web Editor
கூகுள் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் தனது  ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு யூசர்களுக்கு பல்வேறு விதமான புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன....
இந்தியா செய்திகள் வணிகம்

ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!

Web Editor
இ-ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்கள்  அதிக ஆர்வம் காட்டி வருவதாக,  ஐஐஎம்ஏ-வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்த பிறகு,  நாம் கடைகளில் சென்று பொருட்களை...
முக்கியச் செய்திகள் உலகம் வணிகம்

உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: 4-வது இடத்திற்கு சரிந்தது ஜப்பான்!

Web Editor
உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ஜப்பான் 4வது இடத்திற்கு சரிவைச் சந்திந்துள்ளது. உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா முதல் இடத்திலும்,  சீனா இரண்டாவது இடத்திலும்,  ஜப்பான் மூன்றாவது இடத்திலும்...
முக்கியச் செய்திகள் செய்திகள் வணிகம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு!

Web Editor
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 6 ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் செய்திகள் வணிகம்

பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம்! பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

Web Editor
பேடிஎம் வங்கியை வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  இதனால் பேடிஎம் பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து பார்க்கலாம். டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம்...
இந்தியா வணிகம்

பேடிஎம் வங்கி சேவைகளுக்கு தடை | ரிசர்வ் வங்கி அதிரடி…!

Web Editor
வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது.  பலரும் டிஜிட்டல்...
தமிழகம் செய்திகள் வணிகம்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

Web Editor
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy